கடைநாள்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கடை + நாள் = கடைநாள்
பொருள்
தொகு- கடைநாள், பெயர்ச்சொல்.
- கடைசிநாள்
- மரணநாள்
- ஊழிக்காலம்
- காண்க..இரேவதி (சூடாமணி நிகண்டு)
- இந்துப் பஞ்சாங்கப்படி இருபத்துஏழாம் நட்சத்திரம்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- உலகில் உயிரினங்கள் உட்பட எல்லாமே ஒரு நாளில் முற்றிலும் அழிந்துப்போய்விடக்கூடியவையேயாகும்..அந்தக் குறிப்பிட்ட சமயத்தையே, கடைநாள் அதாவது கடைசி நாள், என்பர்...உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்துப்படக்கூடிய நாளை ஊழிக்காலம் என்று குறிப்பாகச் சொல்வர்...மேலும் கடைநாள் என்னும் சொல் இந்துப் பஞ்சாங்கத்தில் கடைசி நட்சத்திரமான இருபத்து ஏழாவது நட்சத்திரம் இரேவதி வரும் நாளையும் குறிக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +