கட்டாடி
தமிழ்
தொகுபொருள்
தொகு- கட்டாடி, பெயர்ச்சொல்.
- (கட்டு+ஆடு(டி))
விளக்கம்
தொகு- கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது யாழ்ப்பாண வழக்கு[1]. கட்டு என்பது பொதி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- he who is temporarily possessed of a kind of divination for thepurpose of uttering oracles, inferior to caṉṉatam
- member of the caste of washermen, many of whom have been noted for their power of divination
- chief of the washer- man tribe;
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- ↑ செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் (4). பக். 53