கண்ணாமூச்சி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கண்ணாமூச்சி (பெ)
- சிறுவர் சிறுமியர் என இரு பாலரும் விளையாடும் விளையாட்டு. ஒரு சிறுவனின் கண்ணை மற்றொருவன் பொத்த பிறர் ஒளிந்து கொள்ள ஒளிந்திருப்பவர்களில் ஒருவரைக் கண்டறிவது விளையாட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- game of hide-and-seek; Peek-a-Boo
விளக்கம்
- ...
பயன்பாடு
- (தற்காலத்தில்) கண்ணாமூச்சி விளையாட்டு - பெயருக்கேற்ப எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுவிட்டது. (எங்கே செல்கிறோம் நாம்?, தினமணி, 7 செப் 2010)
.
ஆதாரங்கள் ---கண்ணாமூச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கண் - ஒளி - விளையாட்டு - # - #