கதம்பை
கதம்பை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தேங்காய் மட்டை அல்லது நார் - கதம்பைக்கயிறு.
- புல்வகை
- எழுதுதற்குவார்ந்த பனையோலையிற் கழிக்கப்பட்ட பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கதம்பை--- DDSA பதிப்பு + வின்சுலோ +