கதைவிடு
பொருள்
கதைவிடு (வி)
- பொய்யாகப் புனைந்து கூறு; பொய்வதந்தி எழுப்பு
- இரகசியம் வெளியேவரும்படி தந்திரமாய்ப் பேசு
- கதைவிட்டுக் கதையறிய
ஆங்கிலம் (வி)
- tell a false story for some sinister end
- tell something pleasing to one in order to put him in good humour and fish out secrets from him
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கதைவிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +