பொருள்

கந்தசாரம்(பெ)

  1. சந்தனம்
  2. பன்னீர்; பனிநீர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sandal-wood
  2. rose water
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கந்தசாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சந்தனம், பன்னீர், கந்தம், கந்தவாரம், கந்தன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கந்தசாரம்&oldid=1019451" இலிருந்து மீள்விக்கப்பட்டது