தமிழ்

தொகு
 
கந்தசாலா:
எனில் ஒரு வகை நெல்-- பிற வகை நெற்கதிர்களின் பொதுத் தோற்றம்
(கோப்பு)

பொருள்

தொகு
  • கந்தசாலா, பெயர்ச்சொல்.
  1. ஒரு நெல் வகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a traditional paddy variety of Tamil Nadu

விளக்கம்

தொகு
  • தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...சோறு ஆக்கப் பயனாகும் ஒருவகை அரிசியான கந்தசாலா அரிசி இவ்வகை நெல்லிலிருந்தே பெறப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கந்தசாலா&oldid=1470910" இலிருந்து மீள்விக்கப்பட்டது