கன்னியாசுல்கம்
பொருள்
கன்னியாசுல்கம், .>
- திருமணத்தில் மணமகன் மணமகளைச் சார்ந்தார்க்குக் கொடுக்கும் பணம்
- ஒருவன் ஒரு கன்னிகையை மணந்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏற்படுத்தும் வில் வளைக்கை ஏறு தழுவுகைபோன்ற செயல்.
மொழிபெயர்ப்புகள்
- money given to the bride's father as her price; purchase money of a girl
- arduous undertaking, asbending a bow or successfully handling awild ox, set as a test to win the hand of a bride
பயன்பாடு
- இந்த மணியை என் கழுத்தில் அணிந்து விளையாடியிருக்கிறேன். என் தந்தையால் கன்யாசுல்கமாக அளிக்கப்பட்டது இது... இவளை மணம் கொள்ளச் செல்லும்போது இவள் தந்தைக்கு நீலமலர் ஒன்றை மட்டுமே கன்யாசுல்கமாக அளித்தேன். (வெண்முரசு, இந்திரநீலம்-91, ஜெயமோகன்)
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---கன்னியாசுல்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற