கன்மி
பொருள்
- தொழிலாளி
- மட்கலஞ்செய் கன்மி (பாரத. திரௌபதி மாலை. 64)
- பூசாரி
- கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே (திருமந். 536).
- அலுவலர்
- நம் கன்மிகளில் வீரசோழப்பல்லவரையன் (S.I.I. iii, 135).
- தீவினையாளன்
- அதைச் செற்ற கன்மிகள் எவரும் கடைதேறலர் காந்தி (இரட். யா.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2016-03-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-01-21.