கமக்காரன்
கமக்காரன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- Three Blind Mice. உங்கள் எல்லாருக்கும் தெரிந்த பாடல்.
- மூன்று குருட்டு எலி ஓடுவதைப் பார்
- கமக்காரன் பெண்டாட்டி பின்னால்
- அவள் கத்தியை எடுத்து வாலை வெட்டினாள்.
இப்படி அது போனது. எலிகளோ குருடு. அவை கமக்காரன் பெண்டாட்டியை தொடர்ந்து ஓடினவாம். அது எப்படி சாத்தியம்?(மூன்று குருட்டு எலி, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கமக்காரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி