பொருள்

கமை(பெ)

  1. கமி, பொறு, தாங்கு அடியேன் பிழைத்தேனாயினு நீ கமைக்கவேண்டும் (விநாயகபு. 33, 13)
  2. பொறுமை கமையினை யுடையராகி (தேவா. 1104, 5)
  3. மலை கமையாகி நின்ற கனலே போற்றி (தேவா. 1160,8)

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. bear with, endure, forgive, pardon; support
  2. patience, forbearance, lenity, endurance
  3. mountain
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கமை&oldid=1242464" இலிருந்து மீள்விக்கப்பட்டது