கம்பவிசித்திரம்
பொருள்
கம்பவிசித்திரம்(பெ)
- கம்பராமாயணத்திலுள்ள சாதுரியமான கவி
- கடினமானது; செயற்கரியது, அரிதானது
ஆங்கிலம் (பெ)
- verse composed by Kamban full of suggestive significance
- a cleverly or artistically composed work; something difficult to do or rare
விளக்கம்
- கம்பவிசித்திரம் = கம்பன் + விசித்திரம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கம்பவிசித்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +