பொருள்

கம்புள்(பெ)

  1. ஒருவகை நீர்ப்பறவை; white-breasted waterhen
    கம்புட்சேவ லின்றுயி லிரிய (மதுரைக். 254).
  2. வானம்பாடி
  3. சங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a kind of water-fowl; Amaurornis phoenicurus
  2. Indian skylark
  3. conch, shell
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

காக்கை வருகுது கொண்டைக் குலாத்தியும் (குற்றாலக் குறவஞ்சி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கம்புள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பறவை, வானம்பாடி, குருவி, கொக்கு, உள்ளான், வல்லான், கம்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்புள்&oldid=1911554" இலிருந்து மீள்விக்கப்பட்டது