கருடகேதனன்

தமிழ்

தொகு
 
கருடகேதனன்:
/திருமால் தன் தேவி இலக்குமியுடன் கருடவாகனத்தின் மேல் அமர்ந்த தரிசனம்...இந்த கருடனையே தன் கொடியின் சின்னமாகக்கொண்டார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கருடகேதனன், பெயர்ச்சொல்.
  • (கருடன்+கேதனன்(ம்))
  • गरुड + केतन = गरुडकेतन
  1. திருமால்
  2. கருடத்துவசன்
  3. கருடக்கொடியோன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lord vishnu, one of hindu trinity of gods, and protector of the world as having the figure of karuṭaṉ on his flag.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருடகேதனன்&oldid=1509678" இலிருந்து மீள்விக்கப்பட்டது