கருடத்துவசன்

தமிழ் தொகு

 
கருடத்துவசன்:
/திருமால் தன் வாகனமான கருடனின் மேலமர்ந்த கோலம்..இந்தக்கருடனே அவருடைய கொடியின் சின்னம்..(மியான்மர் நாட்டுச் சித்திரம்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கருடத்துவசன், பெயர்ச்சொல்.
  • (கருடன்+துவசன்(ம்))
  • गरुड + ध्वज = गरुडध्वज
  1. திருமால்
  2. கருடகேதனன்
  3. கருடக்கொடியோன்


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. lord vishnu, one of hindu trinity of gods, and protector of the world as having the figure of karuṭaṉ on his flag.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருடத்துவசன்&oldid=1986568" இலிருந்து மீள்விக்கப்பட்டது