பொருள்

கருமுகில் (பெ)

  1. நீருண்ட மேகம்; கரிய மேகம்
    • கருமுகிற் பொடித்த வெய்யோன் (சீவக. 1724).
    • மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு (திருப்பு. 75) - மிகுத்து நீண்ட கரிய மேகம் போன்ற உருவத்துடன்
  2. கருமுகிற்பாஷாணம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. black cloud laden with rain
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கருமுகில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருமுகில்&oldid=1241629" இலிருந்து மீள்விக்கப்பட்டது