ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கறங்கு ,

  1. காற்றாடி, கறங்கோலை
  2. சுழற்சி
  3. சத்தம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a wind whirl (a child's toy); kite
  2. whirling, gyration
  3. sound
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கான்முகமேற்ற . . . கறங்கும் (கல்லா. கணபதி.)

(இலக்கணப் பயன்பாடு)


கறங்கு , (வி)

  1. சுழலு, பம்பரத்து. . . கறங்கிய படிய (கந்தபு. திருநகரப். 28)
  2. சூழ். கறங்கிருண் மாலைக்கும் (வள்ளுவமா. 34)
  3. ஒலி. முரசங் கறங்க (புறநா. 36, 12)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. whirl
  2. surround, overwhelm, envelop as darkness
  3. sound
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கறங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :காற்றாடி - கறங்கோலை - சுழற்சி - சுழலு - சூழ் - ஒலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கறங்கு&oldid=1043755" இலிருந்து மீள்விக்கப்பட்டது