கற்பம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--कल्प/काल्प--க1ல்ப1/கா1ல்ப1--மூலச்சொல்
பொருள்
தொகு- கற்பம், பெயர்ச்சொல்.
- இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம் (சீவக. 600, உரை.)
- நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடங் கொண்ட பிரமனது ஒருநாள்
- பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் (திவா.)
- இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு
- ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து
- இலக்ஷங்கோடி (பிங். ) (Arith.)
- தேவர் உலகம் (பிங். )
- பசுவின் சாணத் தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு (சைவச. பொது. 178.)
- காண்க...கற்பசூத்திரம்
- கற்பகம் (சூடாமணி நிகண்டு)
- காண்க... புளியாரை (மலை.)
- காண்க... கஞ்சா (M.M. 389.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- abode of peace, as chosen by gods or men
- A day of Brahmā, a period of 4,320,000,000 years of mortals
- period of Brahmā's life- time
- The standard by which the life-time of Indra and other celestials is measured
- medicine to promote longevity
- (Arith.) The number 1,000,000,000,000
- The world of gods
- sacred ashes prepared according to Āgamas from cowdung received directly from the cow, by hand
- See கற்பசூத்திரம்
- See கற்பகம்
- yellow wood-sorrel
- indian hemp
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +