கற்றார்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கற்றார்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- learned men
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
- கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும் (திருவாசகம்)
- கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
- கற்ற செலச்சொல்லு வார் (குறள், 722)
- கற்றா ரனைத்திலர் பாடு (குறள், 409)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கற்றார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +