கள்ளச்சாதி

தமிழ்

தொகு
(கோப்பு)
  • புறமொழிக் கலப்புச்சொல்---தமிழ்---கள்ளர் + சமஸ்கிருதம்---जाति---ஜாதி1
  • கள்ளர் + சாதி

பொருள்

தொகு
  • கள்ளச்சாதி, பெயர்ச்சொல்.
  1. தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் வசிக்கும் ஒருசாதி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Kaḷḷa caste spread throughout the southern tamil districts

விளக்கம்

தொகு
  • தமிழகத் தென்பகுதிகளில் பெருவாரியாக வாழும் முக்குலத்தோர் என்னும் மூன்றுச் சாதியினர் அடங்கிய சமூகப்பிரிவில் ஒரு சாதியினர் கள்ளர்/கள்ளச்சாதி எனப்படுவர்...மற்ற இரு சாதியினர் மறவர் மற்றும் அகமுடையார் ஆவர்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கள்ளச்சாதி&oldid=1886710" இலிருந்து மீள்விக்கப்பட்டது