கவற்சி
பொருள்
கவற்சி(பெ)
- கவலை; மனக்கவலை; மனோவிசாரம்
- இரங்கினர் கவற்சியெய்தி(கந்தபு. மேரு. 19).
- மனவருத்தம்
- விருப்பம்
- நாட்டிய கவற்சியோடு . . . இரிந்தான் (சேதுபு. வேதாள. 39).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கவற்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +