கவாத்து, பெயர்ச்சொல்.

1795ஆண்டு,கவாத்து


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கவாத்துப் பழகு - to drill soldiers
  • எல்லாம் கணக்கெடுத்து, சிடுக்கில்லாமல் திட்டம் செய்து, பேராசிரியரைக் குறிவைத்து, தோது பார்த்துக் காத்துக்கிடந்து கவாத்து செய்தது பாம்பு. (பாம்பு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
கவாய்த்து - உடற்பயிற்சி - தேகப்பயிற்சி - பயிற்சி - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---கவாத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவாத்து&oldid=1895106" இலிருந்து மீள்விக்கப்பட்டது