காக்காய்மூக்கன்
காக்காய்மூக்கன்(பெ)
பொருள்
- (காக்கை போல) நீண்ட மூக்குள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- காக்காய்மூக்கன் = காக்கை + மூக்கன்(பேச்சுவழக்கு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +