தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • காய்தல், வினைச்சொல்.
  1. உணங்குதல்
  2. உலர்தல்
  3. சுடுதல்
  4. மெலிதல்
  5. வருந்தல்
  6. விடாய்த்தல்
  7. வெயில்நிலாக்கள் எறித்தல்
  8. எரித்தல்
  9. அழித்தல்
  10. விலக்குதல்
  11. வெறுத்தல்
  12. வெகுளுதல்
  13. கடிந்துகூறுதல்
  14. வெட்டுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காய்தல்&oldid=1640193" இலிருந்து மீள்விக்கப்பட்டது