காலக்ஷேபம்
பொருள்
காலக்ஷேபம்(பெ)
- (கோயில்களில்) இசைப்பாட்டுக்களுடன் புராண, பக்திக் கதைகளை கூறி நிகழ்த்தும் சொற்பொழிவு
- சமயநூல் ஓதுகை
- காலங்கழிக்கை
- சீவனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- narration of devotional stories with songs
- reading sacred books
- passing one's time or days
- means of subsistence
விளக்கம்
பயன்பாடு
- கிருபானந்த வாரியார் தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலக்ஷேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காலக்ஷேபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வில்லுப்பாட்டு - கச்சேரி - உபன்யாசம் - சொற்பொழிவு - பஜனை - கதாகாலட்சேபம்