தமிழ் தொகு

 
கால்வடம்:
என்பது இதுபோன்றதொரு ஆபரணம்...இன்னும் கனத்து ஒரே வார்ப்பாக, வட்டவடிவாக, பிளவு இல்லாமல், சுற்றிலும் முத்துக்கள் பதிக்கப்பட்டு இருக்கும்
(கோப்பு)

பொருள் தொகு

  • கால்வடம், பெயர்ச்சொல்.
  1. காலணிவகை
    (எ. கா.) திருக்கால்வட மொன்றிற் கோத்த ((S. I. I.) ii, 397, 205)..
  2. கால்களில் அணியும் நகை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. foot- ornament strung with pearls

விளக்கம் தொகு

  • இங்கு காலணி எனப்படுவது கால்களில் அணியும், முத்துக்கள் பதிக்கப்பட்ட, வட்டவடிவமான தடித்த காப்பு போன்ற ஓர் அணிகலன் ஆகும்...கால் தண்டை என்றும் சொல்லப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்வடம்&oldid=1444724" இலிருந்து மீள்விக்கப்பட்டது