காளான்நமக்

தமிழ்

தொகு
 
காளான்நமக்:
எல்லா வகை நெற்கதிர்களின் பொதுத் தோற்றம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • காளான் + நமக்

பொருள்

தொகு
  • காளான்நமக், பெயர்ச்சொல்.
  1. ஒரு நெல் வகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a traditional paddy variety of Tamil Nadu

விளக்கம்

தொகு
  • தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி காளான்நமக் அரிசி எனப்படும்...காலாநமக் என்றும் அழைப்பர்...சிறந்த உடற்நலத்தைத் தரும் இந்த அரிசிச் சோற்றையே கௌத்தம புத்தர் தினமும் உண்டு வந்தார் என இந்த அரிசியின் மகத்துவத்தைச் சிறப்பித்துக் கூறுவர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=காளான்நமக்&oldid=1469899" இலிருந்து மீள்விக்கப்பட்டது