கிடேரி
பொருள்
கிடேரி(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பிள்ளையார் பிடிக்க பசுமாட்டுச் சாணம் வேண்டும். கிடேரியானால் சாலவும் நன்று. (தாலிச்சரண், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிடேரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +