கிணற்றுத்தவளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிணற்றுத்தவளை, .
- குறுகிய அறிவு கொண்டவர்
- வெளியுலகை அறியாதவர்.
மொழிபெயர்ப்புகள்
- rube ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு கிணற்றில் வாழும் தவளை எப்படி அக்கிணறே உலகம் என்று அறியாமையில் வாழ்கிறதோ அதுபோல் தான் கண்டவைகளையும் அறிந்தவைகள் மட்டுமே உலகம் என்று நம்புபவர்
பயன்பாடு
- சிறுவர்கள் மத்தியிலும் அத்தகைய வாசிப்புப் பசி உருவாகினாலே போதும். அவர்கள் தம் வழியிலேயே பயணித்து தமக்கான இலக்கைச் சுலபமாக எட்டிவிடுவர். இல்லையேல் கிணற்றுத்தவளை போல, ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே தமது எதிர்காலத்தையும் முடக்கிவிடுவர். (கற்பனை வளத்தை பெருக்கும் வாசிப்புத்திறன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:(பட்டிக்காட்டான்) - (எல்லாம் தெரிஞ்சவன்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கிணற்றுத்தவளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற