கிண்ணாரம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கிண்ணாரம்(பெ)
- ஒரு நரம்பிசைக் கருவி; வீணை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கிண்ணாரக்காரன் - கிண்ணாரம் வாசிக்கிறவன், கிண்ணாரம் கொட்டுகிறவன் - an organist, a fiddler, one that plays upon an organ or a fiddle
- கிண்ணாரம் வாசி, கிண்ணாரம் கொட்டு - play on the organ; to play on the fiddle
- கிழவன் பேச்சுக் கிண்ணாரக்காரனுக்கு ஏற்குமோ? (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---கிண்ணாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +