கிருகசாரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருகசாரி(பெ)
- இல்லற நிலையிலுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பேரற மோம்பிடுங் கிருகசாரியை யூட்டிய கேண்மையர் (சிவ தரு. கோபுர. 179).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருகசாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கிருகம் - கிருகத்தன் - கிருகச்சித்திரம் - இல்லறம் - குடும்பம் - சம்சாரி - துறவறம்