கிருகத்தன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருகத்தன்(பெ)
- இல்லற நிலையிலுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கலன்கழியா மகளிர் கிருகத்தர் (ஏகாதசி. காலநிர். 40).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருகத்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கிருகம் - கிருகஸ்தன் - கிருகச்சித்திரம் - இல்லறம் - குடும்பம் - சம்சாரி - கிருகபதி