கிருகபதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருகபதி(பெ)
- குடும்பத்தலைவன்; வீட்டுத்தலைவன்; இல்லறத்தான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பரிகாரங் கிருகபதிக்கும் பிரமசரிக்கும் பகர்ந்திடுவோம் (சிவதரு. பரிகார. 2).
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருகபதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கிருகம் - கிருகஸ்தன் - கிருகச்சித்திரம் - இல்லறம் - குடும்பம் - சம்சாரி - கிருகத்தன் - கிரகஸ்பதி