கிருஷ்ணவேணி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருஷ்ணவேணி , (பெ)
- ஒரு பெண்ணின் பெயர்
- கருஞ்சடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கிருஷ்ணவேணி என்பதன் தமிழ்ப் பெயர் தெரியுமா? கருஞ்சடை (கிருஷ்ண- கருமை; வேணி- சடை). (மொழிப் பயிற்சி - 17: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 5 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருஷ்ணவேணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கிருஷ்ணர் - கறுப்பு - கிருஷ்ணம் - கிருஷ்ணமூர்த்தி - கருமை - வேணி