கிருஷ்ணமூர்த்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கிருஷ்ணமூர்த்தி , (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கிருஷ்ணமூர்த்தி, இப்பெயரைத் தூய தமிழில் மொழி பெயர்த்தால் என்னவாம்? கறுப்புக் கடவுள் என்பதாம். கிருஷ்ணம் என்றால் கறுப்பு. மூர்த்தி - கடவுள். தேய்பிறைக் காலத்தை கிருஷ்ணபட்சம் என்பதன் பொருள் புரிகிறதா?
- கிருஷ்ணவேணி என்பதன் தமிழ்ப் பெயர் தெரியுமா? கருஞ்சடை (கிருஷ்ண- கருமை; வேணி- சடை). (மொழிப் பயிற்சி - 17: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 5 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருஷ்ணமூர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கிருஷ்ணர் - கறுப்பு - கிருஷ்ணம் - கிருஷ்ணவேணி - கருமை - மூர்த்தி