கிலுகிலுப்பைக்குட்டான்

தமிழ்

தொகு
 
கிலுகிலுப்பைக்குட்டான்:
இந்த வடிவமைப்பிலேயே இன்னும் சிறியதாக, துளைகள் இல்லாதவாறு மூடப்பட்ட குழந்தைகளுக்கான, ஒலியெழுப்பும் விளையாட்டுப் பொருள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கிலுகிலுப்பை + குட்டான்

பொருள்

தொகு
  • கிலுகிலுப்பைக்குட்டான், பெயர்ச்சொல்.
  1. பிள்ளைகளின் விளையாட்டுக்கருவிவகை (J.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. child's basket rattle

விளக்கம்

தொகு
  • படத்தில் விளக்கியபடியான, குழந்தைக்களுக்கான ஒரு விளையாட்டுப் பொருள்..உருண்டிருக்கும் இரு பகுதிகளிலும் ஒலியெழுப்பச் சிறு கற்கள் அல்லது மணிகள் இடப்பட்டிருக்கும்...குழந்தைகள் இந்த விளையாட்டு சாதனத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டுவதால் உண்டாகும் சப்தத்தைக் கேட்டு மகிழும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +