basket rattle
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- basket rattle, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இது ஓர் இசைக் கருவி...பலவித வடிவமைப்புகளில், பின்னணி இசையில், முக்கியமாக நடன இசையில், துணைக்கருவியாகப் பயன்படுகிறது... பிரேசில், மெக்ஸிகோ, ஆஜர்பைஜன், இந்தோநேசியா, திரிடாட், டொமினிகா போன்ற இன்னும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது...அமெரிக்கப் பூர்வக்குடியினர் சம்பிரதாயமான நடனங்களில் இந்தக் கருவியைப் பயன்படுத்துவர்...மூடிய ஒலிதரும் சுவர்களையுடைய கலத்திற்குள்/பொருட்களின் உள்ளே, சிறு மணிகளையிட்டு அதை பலவித அசைவுகளில்,வேகமாக அல்லது மெதுவாக ஆட்டுவதால் உண்டாகும் பலவிதமான ஒலிகளே இது தரும் இசை அதிர்வுகளாகும்...பண்டைய எகிப்து நாட்டில் இறந்தவர்களின் ஈமக்கிரியைகளின்போது மறுபிறப்பைக் குறிக்கும் விதமாக உபயோகித்தனர்...
- basket rattle (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---basket rattle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்