கிழங்கெடுத்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கிழங்கு + எடு-த்தல்

பொருள் தொகு

  1. அடியோடு அழித்தல்
    (எ. கா.) அநாஸ்ரிதரைக் கிழங்கெடுத்துப் போகட்டா னித்தனை (ஈடு. 8, 1, 4)..
  2. வேரோடு பிடுங்கி எறிதல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • transitive verb
  1. To destroy root and branch
  2. To destroy in totality

விளக்கம் தொகு

  • பூண்டோடு நாசம் செய்தல் எனும் பொருளில் பயன்படும் சொல் .


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழங்கெடுத்தல்&oldid=1431394" இலிருந்து மீள்விக்கப்பட்டது