ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குஞ்சிதம் (பெ)

  1. வளைந்தது
  2. நடனத்தில் சமநிலை உற்கடிதம் சஞ்சாரம் காஞ்சிதம் குஞ்சிதம் என ஐந்து வகையாக அடி வைத்து நடிக்கும் நிலைகளில் ஒன்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which is bent, curved, crooked
  2. one of five postures in dance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :வளை - வளைவு - குஞ்சிதபாதம் - குஞ்சிதநடம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=குஞ்சிதம்&oldid=1249266" இலிருந்து மீள்விக்கப்பட்டது