குடித்தனம்
பொருள்
குடித்தனம்(பெ)
- இல்வாழ்க்கை
- ஒரஞ்சொன்னவன் குடித்தனம்போற் றேய்ந்து (இராமநா. உயுத். 29).
- வாடகைக்குடி
- இந்த வீட்டில் நாலு குடித்தனம் உண்டு
- குடிவாழ்க்கையின் ஒழுங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- குடித்தனம் = குடி + குடித்தனம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குடித்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
இல்வாழ்க்கை, குடி,, தனிக்குடித்தனம், கூட்டுக்குடித்தனம், தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம்