குணிப்பெயர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குணிப்பெயர்(பெ)
- பண்பியைக்காட்டும் பெயர்ச்சொல்; குணப்பெயர்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எடுத்துக்காட்டு: கரியன் என்பது குணிப்பெயர்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---குணிப்பெயர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி