தமிழ்

தொகு
 
குந்தனம்:
தங்கம்..படம்:தங்கத்துகள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--தெலுங்கு--కుందనము---கு1ந்த3நமு---மூலச்சொல்

பொருள்

தொகு
  • குந்தனம், பெயர்ச்சொல்.
  1. மணி பதிக்கும் இடம்
    (எ. கா.) குந்தனத்தி லழுத்தின . . . ரத்தினங்கள் (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 175).
  2. தங்கம் (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. interspace for enchasing or setting gems in a jewel
  2. gold, fine gold


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குந்தனம்&oldid=1424024" இலிருந்து மீள்விக்கப்பட்டது