ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குருசில்(பெ)

  1. பெருமையில் சிறந்தோன்
  2. உபகாரி
  3. தலைவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. person of dignity, illustrious person
  2. philanthropist, benefactor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • போர்மிகு குருசில் (பதிற்றுப். 31, 36).

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---குருசில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருசில்&oldid=1112627" இலிருந்து மீள்விக்கப்பட்டது