ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குரிசில்(பெ)

  1. பெருமையில் சிறந்தோன்
  2. உபகாரி
  3. தலைவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. person of dignity, illustrious person
  2. philanthropist, benefactor
  3. lord, chief
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குரிசினீ நல்கயாங் கொள்ளும் பரிசில் (பு.வெ. 9, 5).
  • போர்மிகுபொருந குரிசிலென (திருமுரு. 276).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குரிசில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குருசில், உபகாரி, தலைவன், பரிசில், அடிசில், கிளிஞ்சில், இடிஞ்சில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குரிசில்&oldid=1063136" இலிருந்து மீள்விக்கப்பட்டது