குருட்டுப்பாடம்
குருட்டுப்பாடம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பொருள் புரியாமால், சிந்திக்காமல் செய்யும் மனப்பாடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெறும் புத்தக அறிவு அறிவாகிவிடுமா? அதைக் குருட்டுப்பாடம் பண்ணி ஒப்புவித்தவனே மேதாவி ஆகிவிடுவானா? (சிந்தனைக்கு சில, சுந்தரம்)
- சுய சிந்தனைக்குப் பதிலாக குருட்டுப்பாடம் ஆகி விடக்கூடும் (அபத்தம் அறியும் நுண்கலை - 2, கார்ல் சாகன், தமிழாக்கம் : புதுவை ஞானம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குருட்டுப்பாடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +