குவடு
பொருள்
தொகுகுவடு(பெ)
- திரட்சி
- மலை
- குன்று
- இரண்டு குவடேயோ (திருப்பு. 117) - இரண்டு குன்றுகளோ?
- மலையுச்சி, சிகரம்
- மரக்கப்பு, மரக்கொப்பு, மரக்கொம்பு, கவடு
- சங்கபாஷாணம்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
தொகுவரியமை
தொகுஇலக்கியமை
தொகுகந்தர் அலங்காரம்
தொகு- முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச்
- சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
- குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. 48
வேல் - மயில் - சேவல் விருத்தம்
தொகு- திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
- சித்ரப் பதம் பெயரவே
- ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
- லோகமும் பொற் குவடுறும்
இலக்கணமை
தொகுஆதாரங்கள் ---குவடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +