கூழாங்கல்
கூழாங்கல், (பெ).
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- வழுவழுப்பான சிறு கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இப்போதோ அன்றி பிறகோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பதுபோல எனக்குத் தோன்றியது. (திண்ணை)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கூழாங்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற