கேட்டுமுட்டு


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கேட்டுமுட்டு(பெ)

  • கேட்டுமுட்டியானுமென்றியம்பி (பெரியபு. திருஞான. 684).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • 1500 வருடங்களுக்கு முன்பு திருஞான சம்பந்தர் மதுரைக்கு விஜயம் செய்தபோது மந்திரி குலச்சிறையார் சம்பந்தர் பெருமானை இம்மடத்தில் தங்க வைத்தார். மதுரை மன்னன் கூன்பாண்டியன் சமண மதத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காரணத்தால் பாண்டிய நாடு முழுவதும் சமண மத ஆக்கிரமிப்பில் இருந்தது. சிவாலயங்களில் பூஜைகள் நடைபெறவில்லை, சிவநாமத்தைக் கேட்டால் கேட்டுமுட்டு என்கிற தீட்டு, சிவச்சின்னங்களைப் பார்த்தாலே கண்டுமுட்டு என்கிற தீட்டு என மக்கள் திருநீறு பூசக் கூட அஞ்சி வாழ்ந்தகாலம் அது. (கேலிக்கூத்து, தினமணி, : 08 மே 2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கேட்டுமுட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கேட்டுமுட்டு&oldid=1986667" இலிருந்து மீள்விக்கப்பட்டது