கேதனம்
பொருள்
கேதனம்(பெ)
- பெருங்கொடி
- வீறான கேதனம்வி ளங்கு மதிலினொடு (திருப்பு. 117) - உயரத்தில் பறக்கும் கொடிகள் சிறந்து விளங்கும் மதில்களும்
- பொருங் கேதனப்படை மன்னரை(அஷ்டப். திருவரங். மா. 73)
- விருதுக் கொடி
- படர்கொடி
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கேதனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +