கைலாகு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைலாகு, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அர்ச்சுனன் தேரில் இருந்து இறங்க முனைந்தான். கைலாகு கொடுத்துத் தேரில் இருந்து இறங்குவதற்குச் சாரதி உதவ வேண்டும் என்பது மரபு. கிருஷ்ணா, கொஞ்சம் கை கொடேன். தேரை விட்டுக் கீழிறங்கவேண்டும் என்றான். (மனிதம் வளர்ப்போம்!, சக்தி விகடன், 14-ஜூன் -2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கைலாகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற